tornado, cyclone (ஆங்) சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ? (ஆசையே அலைபோலே, திரைப்பாடல்) ஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 மின்நூல் வடிவம்) -
Hurricane
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூறைக்காற்று (cūṟai-k-kāṟṟu) — noun
+. Whirlwind; சுழல்காற்று. Loc.
IndoWordNet
சூறைக்காற்று — noun
தரையிலிருந்து மேலே கிளம்பி புனல் வடிவில் சுழன்று வீசும் புயல்காற்று