புயல்
Storm
Winslow (1862)
புயல் (puyal) — noun
- Gale, storm, tempest, commonly, புசல்
- Gust, squall, கடுங்காற்று
- A cloud, மேகம்
- The planet Venus, சுக்கிரன். (சது.)
Fabricius (1972)
புயல் — noun
- gale, storm, tempest, புசல்.
Tamil Moli Akarathi (1928)
புயல் (puyal)
- சுக்கிரன், நீர், பெருங்காற்று, மழைக்கோள், மேகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புயல் (puyal) — noun
- perh. புய்²-
- Cloud; மேகம். விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22)
- Raining; மழைபெய்கை. புயல்மேகம்போற் றிருமேனியம்மான் (திவ். திருவாய். 8, 10, 2)
- Water; நீர். மாமேகம் பெய்தபுயல் (சீவக. 2476)
- Gale, storm, tempest, gust, squall; கொடுங் காற்று. (W.)
- The planet Venus; சுக்கிரன். (W.)
IndoWordNet
புயல் — noun
- காற்றழுத்தாக் குறைவால் கடலில் ஏற்படும் மற்றும் பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.
புயல் — noun
- காற்றழுத்தக் குறைவால் ஏற்படும் பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.
புயல் — adjective
- புயலுக்கு சமமான வேகம்
காற்று வளி பவன் புயல் மழை புழுதிப்புயல் சூறாவளி சூறைக்காற்று
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புயல்
- மேகம்
- மழைபெய்கை
- நீர்
- கொடுங் காற்று
- சுக்கிரன்