செங்கடல்

Red Sea

Winslow (1862)

செங்கடல் (ceṅkaṭal)
  1. [in Christ. usage.] The Red sea.

Fabricius (1972)

செங்கடல் — noun
  1. the Red Sea.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செங்கடல் (ceṅ-kaṭal) — noun
  1. +. The Red Sea; அரேபியாதேசத்திற்கு மேல்பக்கமுள்ள கடல். Mod.

IndoWordNet

செங்கடல் — noun
  1. வட கிழக்கு ஆப்பிரிக்க மேலும் அரபி தீபகற்பத்தின் இடையிலுள்ள இந்துமாக்கடலின் ஒரு பகுதி

சிவப்புகடல் லால்சாகர் கடல் சமுத்திரம் சாகரம் ஆழி