சாகரம்

the ocean

Winslow (1862)

சாகரம் (cākaram) — noun
  1. Ocean, sea, any of the seven annular seas named after Sagara, whose sixty thousand sons are fabled to have brought up the waters from the abyss, in digging for a horse, சாகரர்தொட்டகடல். (நைடதம்.) W. p. 915. SAGARA
  2. A number, ten quadrillions, பதினாயிரங்கோடி
  3. W. p. 346. JAGARA. Watchfulness, துயிலொழிகை
  • துக்கசாகரம் — The sea of grief.

Fabricius (1972)

சாகரம் — noun
  1. ocean, sea, கடல்
  2. hundred thousand millions, பதினாயிரம்கோடி
  3. watchfulness, விழிப்பு
  • துக்கசாகரம் — the ocean of grief.
  • ஆனந்தசாகரம்–சந்தோஷசாகரம் — the ocean of joy.

Tamil Moli Akarathi (1928)

சாகரம் (cākaram)
  1. கடல், பதினாயிரங் கோடி, கோடாகோடி, யானையின் கர்ணம தம், விழிப்பு
சாகரம் (cākaram)
  1. கடல், துயிலொழிதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாகரம்¹ (cākaram) — noun
  1. Sleeplessness, watchfulness; விழித்திருக்கை. (பிங்.)
சாகரம்² (cākaram) — noun
  1. < sāgara
  2. Ocean, sea, as dug by Cakarar; [சகரர்கள் தோண்டியது] கடல். சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா. அகலி. 43)
  3. Ten quadrillions; பதினாயிரங்கோடி. (W.)

IndoWordNet

சாகரம் — noun
  1. உப்புகரிக்கும், அலைகள் எழும் பெரும் நீர்ப்பரப்பு.

கடல் சமுத்திரம் ஆழி பாற்கடல் பெருங்கடல் பூமத்தியக்கடல் கரிபியன் கடல் அரபிக்கடல் சிவப்புகடல் செங்கடல் லால்சாகர் கஸ்பியன் கடல் காலாசாகர் மிருத்கடல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாகரம்
  1. விழித்திருக்கை
  2. க டல்
  3. பதினாயிரங் கோடி