ஆழி
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். கடற்கரை அரசனின் ஆணைச் சக்கரம்
sea, ocean seashore discus weapon
Tamil Wiktionary
ஆழி
கடல் கடற்கரை அரசனின் ஆணைச் சக்கரம் மோதிரம் சக்கரம் வட்டம் (பிங்.) கட்டளை குயவன் திகிரி
[object Object], [object Object]
Winslow (1862)
ஆழி (āḻi) — noun
A circle, வட்டம் The discus weapon, சக்கரம் A ring, மோதிரம் A wheel, carriage-wheel, தேருருளை A car, carriage, வண்டி The sea, the great deep, கடல் The sea-shore, bank of a river, tank, &c., கரைப்பொது The tip of an elephant's trunk, யானைக்கைநுனி. (p.)
ஆழிவித்து — A pearl. ஆழிவிரல் — The fourth or ring-finger, பவித்திரவிரல். ஆழிவெம்முரசோன் — Kama, மன்மதன். (ஆழி. 6.) கணையாழி — A seal-ring. காலாழி — A foot-ring. திருவாழி — A signet, seal.
Fabricius (1972)
ஆழி — noun
the sea, கடல் a circle, வட்டம் ring, மோதிரம் wheel, சக்கிரம் a plant (linseed) the sea-shore, the bank of a river or tank royal power
ஆழி விரல் — the ring-finger. கணையாழி — seal-ring. காலாழி — a ring for the toe. திருவாழி — a royal seal-signet. ஆழிவித்து — a pearl.
ஆழி — v. t.
v. t. dig deep, ஆழமாய்த் தோண்டு.
ஆழிக்க–ஆழித்தல் — to dig deep, , digging deep.
Tamil Moli Akarathi (1928)
ஆழி (āḻi)
கடல், கரைப்பொது, சக்கரம், தேருருளை, மோதிரம், யானைக்கை, நுனி, வட்டம், வண்டி
ஆழி (āḻi)
கடல், சக்கரம், தேருருளை, மோ திரம், யானைக்கைநுனி, வட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆழி¹ (āḻi) — noun
prob. அழி²- Discus weapon; சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ். திருவாய். 7, 4, 1) Royal power, as symbolised by the discus weapon; ஆஞ்ஞாசக்கரம். ஆழிவேந்தன் (கம்பரா. தைல. 70) Rule, command: கட்டளை. ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும் (உபதேசகா. சிவவிரத். 16) Circle; வட்டம். (பிங்.) Ring; மோதிரம். ஆழிவாய் விரலில் (சீவக. 833) Wheel, carriage wheel; சக்கரம். (பிங்.) Potter's wheel; குயவன் திகிரி. மட்கலத் தாழி யென்ன (கம்பரா. வாலிவ. 37) Curved line of loops drawn on sand by a woman to divine whether her husband will return in safety, the sum of which, if even, indicating the safe return and, if odd, failure to return; கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற்சுழி. ஆழியாற் காணா மோ யாம் (ஐந். ஐம். 43) Tip of elephant's trunk; யானைக்கைந் நுனி. (அக. நி.)
ஆழி² (āḻi) — noun
< ஆழ்¹- + Sea, as the deep; கடல். (பிங்.) Seashore; கடற்கரை. பெருங்கடற் காழியனையன் (புறநா. 330)
ஆழி⁴ (āḻi) — noun
Linseed plant. See ஆளி². (யாழ். அக.)
சொல் அகராதி
சொல் தேடு