செபம்

Sebam

Winslow (1862)

செபம் (cepam) — noun
  1. The silent repetition of incantations in worship according to prescribed forms, and with accompanying ceremonies, as counting the beads of a rosary, the joints of the fingers, &c., செபிக்குஞ்செபம்
  2. The inaudible repetition of charms, magical incantation, &c., இதழசையாமற்செபிக்குஞ்செபம். W. p. 340. JAPA
  3. [Christ. usage.] Prayer, வேண்டிக்கொள்ளல் (probably brought into use by the Romanists, with whose practice it accords). (c.) ஏன்செபம்ஒன்றும்ஓடவில்லை. My prayer avails nothing
  • செபஞ்செய்வோன் — A praying person.
  • செபதபம் — Prayer and worship. (c.)
  • செபஞ்சொல்ல–செபஞ்செய்ய — To repeat prayers.
  • செபவேளை — Time of prayer.
  • செபாலயம் — A prayer-house, church, synagogue.
  • செபத்தியானம் — Repetition of incantations and contemplation of the image of a deity in the mind, as the two forms of daily worship, for the சரிதைக்காரன், and கிரியைக்காரன். (c.)

Fabricius (1972)

செபம் — noun
  1. ஜெயம், ஜபம், s. inaudible re- petition of prayers
  2. prayer, மன் றாட்டு
  3. a device, trick, தந்திரம்
  • செபக்குடம் — a water pot sanctified with mantras.
  • செபதபம் — prayer and penance.
  • செபத்தியானம் — prayers and meditation, devout meditation.
  • செபமாலை — a rosary, a string of beads.
  • செபாலயம் — a Christian church, as a house of prayer, a Jewish synogo- gue.

Tamil Moli Akarathi (1928)

செபம் (cepam)
  1. மந்திரமுச்சரித்தல், மன்றாட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செபம் (cepam) — noun
  1. < japa
  2. Silent recitation of mantras; மந்திரோச்சாரணம். செபந் தவந் தானம் (சேதுபு. சேதுபல. 2)
  3. Prayer; பிரார்த்தனை
  4. Stratagem, device, trick; தந்திரம். நின்செபந்தான் சிறிதுநடவாது (அருட்பா, vi, திருமு. தான்பெற்ற. 8)

IndoWordNet

செபம் — noun
  1. ஒரு தெய்வத்தின் மந்திரம், பெயர் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் செயல்

நாமாவளி ஜபம் ஜெபம் நாமசங்கீர்த்தனம் நாம உச்சாடனை வேலை பணி நாக்கை மட்டும் அசைத்து ஜபம் செய்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செபம்
  1. மந்திரமோதல்
  2. வேண்டுதல்
  3. சூழ்ச்சி