நாமாவளி

Namavali

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாமாவளி (nāmāvaḷi) — noun
  1. List of holy names, as of a deity; திருப்பெயர் வரிசை.

IndoWordNet

நாமாவளி — noun
  1. ஒரு தெய்வத்தின் மந்திரம், பெயர் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் செயல்

ஜபம் செபம் ஜெபம் நாமசங்கீர்த்தனம் நாம உச்சாடனை வேலை பணி நாக்கை மட்டும் அசைத்து ஜபம் செய்தல்