செம்மல்

சொற்செம்மல், சிந்தனைச்செம்மல் lifco agarathi

Semmel

Tamil Wiktionary

செம்மல்
  1. தலைமை
  2. #
  3. #
  4. #
  5. #
  6. #

Winslow (1862)

செம்மல் (cemmal) — noun
  1. Greatness, excellence. superiority, பெருமை
  2. A great or honorable man, உயர்ந்தோன்
  3. king, monarch, emperor, sovereign, அரசன்
  4. A master, ஏப்பொருட்குமிறைவன்
  5. Son, prince, புதல்வன்
  6. A faded flower, or flower of a preceding day, பழம்பூ. (சது.) (p.)

Fabricius (1972)

செம்மல் — noun
  1. greatness, excellence, பெருமை
  2. an honourable person, உயர்ந்தோன்
  3. a king, monarch, emperor, sovereign, அரசன்
  4. a master, இறைவன்
  5. a faded flower, பழம்பூ

Tamil Moli Akarathi (1928)

செம்மல் (cemmal)
  1. அரசன், அருகன்,ஈசன், ஏப் பொருட்கு மிறைவன், செம்முதல், தலைமகன், பழம்பூ, புதல்வன், பெ ருமையிற் சிறந்தோன்
செம்மல் (cemmal)
  1. அரசன், ஏப்பொருட்குமிறை வன், பழம்பு, புதல்வன், பெருமை, பெருமையிற் சிறந்தோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செம்மல் (cemmal) — noun
  1. < id
  2. [M. cemmu.] Greatness, excellence, superiority; தலைமை. அருந்தொழில் முடித்த செம்மற் காலை (தொல். பொ. 146)
  3. [M. cemmu.] Power; வலிமை. (பிங்.)
  4. Haughtiness; தருக்கு. செயிர்ப் பவர் செம்மல் சிதைக்கலாதார் (குறள், 880)
  5. Great person, as king; பெருமையிற் சிறந்தோன். (திவா.)
  6. God; இறைவன். (திவா.) சித்தன் பெரியவன் செம்மல் (சிலப். 10, 183)
  7. Šiva; சிவன். (சூடா.)
  8. Arhat; அருகன். (சூடா.)
  9. Warrior, hero; வீரன். (திவா.)
  10. Son; புதல்வன். பருதிச் செல் வன் செம்மலுக்கு (கம்பரா. அனும. 18)
  11. Large-flowered jasmine. See சாதிப்பூ. (குறிஞ்சிப். 82.)
  12. Faded flower; பழம்பூ. (திவா.) உதிர்ந்த . . . செம்மண் மணங்கமழ (சிலப். 7, பாடல், 39)
  13. Ever-fresh flower; வாடாப்பூ. (அக. நி.)
  14. Water; நீர். (அக. நி.)

IndoWordNet

செம்மல் — noun
  1. ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

பெருந்தகை பேரறிஞன் ஐயா பீடுடையவள் பெருமையுடையவன் அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல்