பெருந்தகை

Profuse

Tamil Wiktionary

பெருந்தகை — பெயர்ச்சொல் (Noun)
  1. பண்புகளில் பெரிய மனிதர்
  2. குணக்குன்று
  3. அண்ணல்
  4. நெடுந்தகை

[object Object]

Tamil Moli Akarathi (1928)

பெருந்தகை (peruntakai)
  1. அரசன், பெருமையுடை யோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெருந்தகை (peru-n-takai) — noun
  1. +
  2. Noble-minded person; பெருமையுள்ளவ-ன்-ள். பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை (நெடுநல். 106)
  3. See பெருந்தன்மை
  4. Great beauty; மிக்க அழகு. பெயர்ந்தான் பெருந்தகையினான் (பு. வெ. 6, 30)

IndoWordNet

பெருந்தகை — noun
  1. ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

செம்மல் பேரறிஞன் ஐயா பீடுடையவள் பெருமையுடையவன் அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெருந்தகை
  1. மிக்க பெருமையுடையவர்
  2. காண்க: பெருந்தன்மை
  3. மிக்க அழகு