செயற்கை

Artificial

Winslow (1862)

செயற்கை (ceyaṟkai) — noun
  1. That which is artificial, not natural–oppos. to இயற்கை.
  • செயற்கைப்பொருள் — As சேர்க்கைப் பொருள்.
  • செயற்கைவடிவம் — An acquired form.
  • செயற்கையறிவு — Acquired knowledge. Compare இயற்கையறிவு.
  • செயற்கையளபெடை — The lengthening of the sound of a letter in poetry–oppo. to இயற்கையளபெடை.
  • செயற்கையன்பு — Love brought about by external means. See இயற்கையன்பு.
  • செயற்கைவாசனை — [ சேர்க்கை வாசனை.] Habits according to one's company–oppos. to இயற்கைவாசனை.

Fabricius (1972)

செயற்கை — noun
  1. that which is artificial (opp. to இயற்கை).
  • செயற்கை அறிவு — acquired knowledge.
  • செயற்கைப்பொருள் — artificial object.
  • செயற்கை–சேர்க்கை–வாசனை — habits formed by association.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செயற்கை (ceyaṟkai) — noun
  1. < செயல்
  2. Action; தொழில். இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றி னும் (புறநா. 35, 28)
  3. Artificiality; இயற்கைக்கு மாறானது
  4. See செயற்கைப்பொருள்
  5. Characteristic, property; தன்மை. இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப (தொல். எழுத். 197)

IndoWordNet

செயற்கை — noun
  1. இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது.
செயற்கை — noun
  1. இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது.

நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செயற்கை
  1. இயற்கைக்கு மாறானது
  2. காண்க: செயற்கைப்பொருள்
  3. தொழில்
  4. தன்மை