செரி

* உணவாக உட்கொள். (ஆங்கி) - digest - पचना

to digest

Tamil Wiktionary

செரி — பெயர்ச்சொல் (Noun)
  1. * உணவாக உட்கொள்.

[object Object], [object Object]

Winslow (1862)

செரி (ceri) — noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To digest–as food in the stomach; concoct, decoct, சீரணிக்க
  2. (fig.) v. a. To control passion, to swallow down anger, கோபத்தையடக்க. (c.) தருமச்சொத்துனக்குச்செரியாது. The property given for charity cannot be appropriated (digested) by you
  • செரியாமை — Indigestion, செரியாக்குணம்.
  • செரியாக்குடல்–செரியாக்குடர் — Imperfect or bad digestion.
  • செரியாமற்போக — To be subject to bad digestion. (c.)
  • செரியாப்பண்டம் — Things that cannot be easily digested.
  • செரியாமாந்தம் — A disease inducing indigestion. See மாந்தம். குடித்தஏண்ணெய்செரித்துவிட்டதினாற்பேதியாகாது. The oil you took was digested and will not operate.

Fabricius (1972)

செரி — v. t.
  1. v. t. digest, சீரணி
  2. (fig.) control passion, subdue anger
  • செரித்துப் போக — to become digested.
  • செரியாப் பண்டம் — a thing that can- not be easily digested.
  • செரியாமை — செரியாக்குணம், indigestion.

IndoWordNet

செரி — verb
  1. உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்.
செரி — noun
  1. இதனை பழமாக சாப்பிடப்படும் ஒரு செடி
செரி — verb
  1. மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

மாறுதல் ஏற்படுத்து செர்ரி புதர் ஒட்டு சேர் இரு