புதர்
File:Buxus sempervirens bush.jpg File:Hibiscus insularis 2.jpg File:Rammebeplantning.JPG
bush, shrub, thicket, low jungle medicinal shrub grass
Tamil Wiktionary
புதர் — பெயர்ச்சொல் (Noun)
- அடர்ந்த செடி/கொடிகள்;செடிக்காடு
- தூறு
[object Object]
Winslow (1862)
புதர் (putar) — noun
- Bushes, a thicket, தூறு. [vul. புதார்.] (c.)
- [for புதல்.] A grass
- See புதன். புதர்க்குட்புகுந்துகொண்டான். He hid himself in a thicket
Fabricius (1972)
புதர் — noun
- bushes, a thicket, தூறு.
- புதருள்ளே புகுந்துகொள்ள — to hide oneself in a thicket.
Tamil Moli Akarathi (1928)
புதர் (putar)
- ஞானிகள், நூறு, தேவர், புலவர் புல்
புதர் (putar)
- புதல், புலவர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புதர்¹ (putar) — noun
- See புதல்¹. (அரு. நி.)
புதர்² (putar) — noun
- See புதா². (அக. நி.)