செருகு

Insert

Winslow (1862)

செருகு (ceruku)
  1. , கிறது, செருகினது, ம், செருக, v. n. (also சொருகு.) To sink as the eyes in fainting, in death, &c., கண்சொருக
  2. To gripe, have colic, வயிற்றைச்சொருக
செருகு (ceruku)
  1. , கிறேன், செருகினேன், வேன், செருக, v. a. To stick in, to tuck in, put in, to insert, நுழைக்க. Compare சொருகு.

Fabricius (1972)

செருகு — v. t.
  1. v. t. tuck in, insert, சொருகு
  2. gripe, have colic
  3. sink as the eyes in fainting, in death etc

IndoWordNet

செருகு — verb
  1. நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்
செருகு — verb
  1. வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது
செருகு — noun
  1. ஆப்பு வடிவத்திலுள்ள ஒரு பொருள்

வை சூடு நுழையச்செய் புகுத்தச்செய் பூரச்செய் சொருவு கட்டு பொருள்