சேர்க்கை

Tamil Wiktionary

சேர்க்கை
  1. ஒன்று சேர்தல்
  2. ஒன்றிப்பு
  3. சேர்ந்து உருவான ஒன்று
  4. புணர்ச்சி
  5. சேர்ந்து பழகும் உறவு
  6. நண்பர் குழாம்
  7. சேருமிடம்

சேர் சேர்ப்பு சேர்க்கைப் பெட்டி ஒளிச்சேர்க்கை பிற்சேர்க்கை மகரந்தச்சேர்க்கை

Tamil Moli Akarathi (1928)

சேர்க்கை (cērkkai)
  1. ஒன்றிப்பு, சேருமிடம், சேர்க்குதல், புணர்ச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேர்க்கை (cērkkai) — noun
  1. < சேர்¹-
  2. [T. cērika, Tu. sērige.]
  3. Collecting; gathering; திரளுகை
  4. Combinning, mixing; கூடுகை. சுண் ணாம்பின் சேர்க்கையால் மஞ்சள் செந்நிறமடையும்
  5. Compound, mixture; கலப்புப்பொருள்
  6. Fellowship; company; friendship; alliance; கூட்டுறவு. அவனுக்கு நல்லசேர்க்கை வேண்டும்
  7. [Tu. šērige.] Union; ஐக்கியம். (W.)
  8. Sexual union; புணர்ச்சி
  9. Scented substances mixed together and made into pills; வில்லை யாகச் செய்த வாசனைக்கூட்டுச்சரக்கு. Loc

IndoWordNet

சேர்க்கை — noun
  1. ஒன்றொடொன்று சேர்ந்திருக்கும் நிலை.

வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சேர்க்கை
  1. திரளுகை
  2. கூடுகை
  3. கலப்புப் பொருள்
  4. கூட்டுறவு
  5. ஒன்றுதல்
  6. புணர்ச்சி
  7. வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு