சேர்ப்பு

addition

Winslow (1862)

சேர்ப்பு (cērppu) — noun
  1. Shore, coasts, கடற்றுறை. (p.) See சேர், v. a.

Fabricius (1972)

சேர்ப்பு — noun
  1. shore, coasts, கடற்றுறை
  2. see under சேர்

Tamil Moli Akarathi (1928)

சேர்ப்பு (cērppu)
  1. அனுபந்தம், இறங்குதுறை, கடற்றுறை, கலப்பு, சேர்க்கப்படுவ து, சேர்ப்பூட்டு, சோடு
சேர்ப்பு (cērppu)
  1. கலப்பு, தொகுதி, புணர்ச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேர்ப்பு (cērppu) — noun
  1. < சேர்²-
  2. Place; இடம். மேருவின்சிகரச் சேர்ப்பின் (கம்பரா. மருத்து. 53)
  3. See சேர்பு
  4. ஏகம்பஞ் சேர்ப்ப தாக நாஞ்சென்றடைந்து (தேவா. 1043, 7)
  5. Seashore, coast; கடற்கரை. பிறங்குநீர்ச் சேர்ப்பி னும் (புறநா. 49, 6)
  6. Mixture; கலப்பான பொருள். சேர்ப்பாயபலவே யுண்மை யென்றிடின் (சி. சி. 4, 5)
  7. Supplement, appendix; அனு பந்தம். (W.)
சேர்ப்பு (cērppu) — noun
  1. Wharf; கப்பலி னின்று சரக்கிறக்கும் பாலம். Pond.

IndoWordNet

சேர்ப்பு — noun
  1. எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.
சேர்ப்பு — noun
  1. சேர்ந்திருக்கும் நிலை.
சேர்ப்பு — noun
  1. ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்ட நிலை.
சேர்ப்பு — noun
  1. ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

கூட்டல் இணைப்பு வேலை பணி கலப்பு பொருள் கலவை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சேர்ப்பு
  1. இடம்
  2. வாழ்விடம்
  3. கடற்கரை
  4. கலப்புப் பொருள்
  5. பிற்சேர்க்கை
  6. கப்பலி லிருந்து சரக்கிறக்கும் பாலம்