ஜதை

புறமொழிச்சொல் இரட்டை பல உருப்படிகள் சேர்ந்த முழுத்தொகுதி

Jaati

IndoWordNet

ஜதை — noun
  1. ஜோடி, ஜதை

ஜோடி கூட்டம் சமுதாயம் சமூகம்

Tamil Wiktionary

ஜதை
  1. இரட்டை
  2. ஒப்பு
  3. பல உருப்படிகள் சேர்ந்த முழுத்தொகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜதை (jatai) — noun
  1. jathā < yathā
  2. Pair; இரட்டை
  3. Match, equal;; ஒப்பு. Loc
  4. A complete set, as of ornaments; பல உருப் படிகள் சேர்ந்த முழுத்தொகுதி. அவர் பெண்ணுக்கு ஒரு ஜதை நகை போட்டிருக்கிறார்