பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம்
குமுகாயம்
பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் ஒரு குறிப்பிட்ட இனம்
துறை
தொழில் சார்ந்தவர்களின் தொகுதி
கூட்டம் அல்லது திரள்; இனம்
துறை தொழில்சார் குமுகம்
குமுகாயம்.
Winslow (1862)
சமுதாயம் (camutāyam) — noun
A company, a multitude, an assembly, கூட்டம்
A society, association, சங்கம்
A collection, a quantity, திரள். W. p. 900. SAMUDAYA
[adj.] Public, common to all, பொது. (p.)
[prov. also சமதாயம்]. Compromise, a mutual agreement.–சமாதானம். சமுதாயத்துக்குவருகிறதாய்க் காணவில்லை. It does not appear that the parties will come to a compromise
சமுதாயகாரியம் — Public business.
சமுதாயக்கிராமம் — A village, the revenues of which are equally divided between the proprietor and inhabitants.
சமுதாயம்பேச — To speak impartially and without bias to differing parties.
சமுதாயவிண்ணப்பம் — A general supplication, litany.
Fabricius (1972)
சமுதாயம் — noun
crowd, assembly, கூட்டம்
that which is common to all, பொது
compromise, சமாதானம்
சமுதாய காரியம் — public business.
சமுதாயக் கிராமம் — a village the reve- nues of which are equally divided between the proprietor and the tenants.
சமுதாயச் சீர்திருத்தம் — social reform.
சமுதாயமாய்ப் பேச–சமுதாயம்பேச — to speak impartially to both parties.
சமுதாய விண்ணப்பம் — ( general supplication, litany.
சமுதாயிகம் — that which combines or unites.
Tamil Moli Akarathi (1928)
சமுதாயம் (camutāyam)
இலக்கியம், கூட்டம், நாள், பிறப்பு, போர்
சமுதாயம் (camutāyam)
கூட்டம், சங்கம், பின்னணி பொது, போர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சமுதாயம் (camutāyam) — noun
< sam-ud-āya
Company, assembly; மக்களின் திரள்
Collection, as of things; பொருளின் திரள். (சூடா.)
Managing committee of a temple; கோயிலின் நிர்வாக அதிகாரிகளின் கூட்டம். (I. M. P. Trav. 99.)
That which is public, common to all; பொது வானது
Tenure by which the members of a village community hold the village lands, funds, etc., in common, or by which they divide them according to their shares; பொதுவாகவேனும் அவ்வவர்க்குரிய பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப் படும் ஊர்ப் பொதுச்சொத்து. Loc