சமூகம்

தொகுதி, சமுதாயம், மக்கள் ஆங்கிலம் - community, society

assembly, congregation society

Winslow (1862)

சமூகம் (camūkam) — noun
  1. [sometimes சமூ.] Assembly, multitude, crowd, கூட்டம். W. p. 902. SAMOOHA
  2. Association, society, சபை
  3. (Rott.) A court, a palace–as இராசச மூகம். (p.)

Fabricius (1972)

சமூகம் — noun
  1. assembly, multitude, கூட் டம்
  2. see *சமுகம்
  • சமூகவாழ்வு — Public welfare.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமூகம்¹ (camūkam) — noun
  1. Assembly, multitude; திரள். சுரசமூகமும் (பாரத. குருகுல. 27).
சமூகம்² (camūkam) — noun
  1. See சமுகம்¹.
சமூகம்³ (camūkam) — noun
  1. A division of an army consisting of three times the unit required for pirataṉai; பிரதனை மும்மடி கொண்ட சேனைவகுப்பு. (திவா.)

IndoWordNet

சமூகம் — noun
  1. அரசர் போன்றவரின் முன்னிலை.
சமூகம் — noun
  1. சமுதாயம், சமூகம், கூட்டம்

கூட்டம் சமுதாயம் நிறுவனம் கழகம் ஆரிய சமாஜ் ஆரிய சமூகம் அதிவிடய சமூகம் பொருள் பாண்டவர்கள் திரள் மக்கள் ஜனங்கள் கன்னிராசி கன்னி கும்பல் பரிவாரம் குலம் வம்சம் குடி சாதி அதிகாரிகளின் குழு