டமாரம் அடிக்கும் குச்சி
Tamaram is a beating stick
IndoWordNet
டமாரம் அடிக்கும் குச்சி — noun
- ராஜா மகாராஜா அல்லது பெரிய மனிதர்களின் முன்னே தம்பட்டம் அடித்து செல்லக்கூடிய தங்கம் அல்லது வெள்ளியிலான குச்சி
டமாரம் அடிக்கும் குச்சி — noun
- டமாரம் அடிக்க பயன்படுத்தப்படும் குச்சி
லத்தி கழி குச்சி கம்பு