தச்சுவினைமாக்கள்

தச்சர்

Carpentry

Tamil Wiktionary

தச்சுவினைமாக்கள்
  1. தச்சர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தச்சுவினைமாக்கள் (taccu-viṉai-mākkaḷ) — noun
  1. +. Carpenters; தச்சர். (தொல். பொ. 393, உரை.)

IndoWordNet

தச்சுவினைமாக்கள் — noun
  1. மரம், உலோக பொருட்களை கொண்டு ஒரு கட்டிடத்தை உருவாக்குபவர்
தச்சுவினைமாக்கள் — noun
  1. மரத்திலான பொருட்களை உருவாக்கும் ஒரு ஜாதிப் பிரிவினர்

கைவினைஞர் தச்சர் கைவேலையர் வடிவமைப்பவர் கொத்துனர் கொத்தன் உலோகத்திலிருந்து கம்பியை இழுப்பவன் ரேக்கு உருவாக்குபவன் அல்லது குருநாகத்தகடு வேலை செய்பவன் வார்ப்பு வேலைச் செய்பவர் மரக்கொல்லர் மரவினைஞர் ஜாதி சாதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தச்சுவினைமாக்கள்
  1. தச்சர்