தச்சர்

Tamil Wiktionary

தச்சர் — பெயர்ச்சொல் (Noun)
  1. மரவேலை செய்பவர்

Tamil Moli Akarathi (1928)

தச்சர் (taccar)
  1. சித்திரர், சூத்திரர், தபதியர், மர வினையாளர், யாணர்

IndoWordNet

தச்சர் — noun
  1. மரம், உலோக பொருட்களை கொண்டு ஒரு கட்டிடத்தை உருவாக்குபவர்
தச்சர் — noun
  1. மரத்திலான பொருட்களை உருவாக்கும் ஒரு ஜாதிப் பிரிவினர்
தச்சர் — noun
  1. கட்டடத்திற்கான மரவேலைகளையும் உபயோகத்திற்கான மரப் பொருள்களையும் செய்பவர்.
தச்சர் — noun
  1. கட்டடத்திர்கான மரவேலைகளையும் உபயோகத்திற்கான மரப் பொருள்களையும் செய்பவர்

கைவினைஞர் தச்சுவினைமாக்கள் கைவேலையர் வடிவமைப்பவர் கொத்துனர் கொத்தன் உலோகத்திலிருந்து கம்பியை இழுப்பவன் ரேக்கு உருவாக்குபவன் அல்லது குருநாகத்தகடு வேலை செய்பவன் வார்ப்பு வேலைச் செய்பவர் மரக்கொல்லர் மரவினைஞர் ஜாதி சாதி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்