கொத்தன்

Tamil Wiktionary

கொத்தன் — பெயர்ச்சொல் (Noun)
  1. கட்டடவேலை செய்பவன்
  2. சவண்டி தின்னும் பார்ப்பனன்; சவண்டிக்கொத்தன்
  3. பலாப்பிஞ்சு; கொத்தச்சக்கை

கொத்து கொத்தனார் கொற்றன் தபதி ஸ்தபதி சிற்பி சவண்டிக்கொத்தன் கொத்தச்சக்கை

Winslow (1862)

கொத்தன் (kottaṉ) — noun
  1. [prop. கொற்றன்.] A mason.

Fabricius (1972)

கொத்தன் — s. (prop.)
  1. (prop.) கொற்றன், which see
  2. a tender jack-fruit, கொத்தச் சக்கை, பலாப்பிஞ்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொத்தன்¹ (kottaṉ) — noun
  1. Mason, brick-layer; கட்டடவேலை செய்வோன்.
கொத்தன்² (kottaṉ) — noun
  1. See சவண்டிக்கொத்தன்.
கொத்தன்³ (kottaṉ) — noun
  1. See கொத்தச்சக்கை. Loc.

IndoWordNet

கொத்தன் — noun
  1. கட்டடம் முதலியன கட்டும் வேலை செய்பவர்.

கொத்துனர் கைவினைஞர் தச்சர் தச்சுவினைமாக்கள்