தட்டான்

*(தமிழ்) - (பெ) --> கள் (ப) ஒரு பறக்கும் பூச்சியினம் பொற்கொல்லன். மன்னர் குடும்பத்துக்கான தட்டார்கள், பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர்.

dragonfly smith (goldsmith, silversmith, etc.)

Winslow (1862)

தட்டான் (taṭṭāṉ) — noun
  1. (fem. தட்டாத்தி.) Gold and silversmiths, பொற்கொல்லன்
  2. A butterfly, ஓர்ப்பூச்சி
  3. A plant. (See கோஷ்டம்.)
  4. Another plant, தட்டான் கொட்டோசை–as புடோல. தட்டானுஞ்செட்டியும்போலே. Like the goldsmith and merchant, i. e. quarrelling. தெறிக்க அடித்த தட்டானைப்போலே. As the goldsmith, from whom the piece of gold that he was beating, has whirled away
  • தட்டான்கொட்டோசை — A plant. See தட்டான்.
  • தட்டான்பூச்சி — A miller- insect, dragon fly.

Fabricius (1972)

தட்டான் — noun
  1. (fem. தட்டாத்தி, pl. தட்டார்), goldsmith or silversmith
  2. a dragon fly, தும்பி
  3. a butterfly, வண்ணாத்திப் பூச்சி
  4. the plant Arabian costus
  • தட்டாரப்பிள்ளை–தட்டார் — a young person of the , caste.
  • தட்டாரப்பூச்சி–தட்டான் பூச்சி — a dragon fly.
  • பொற்றட்டார் — goldsmiths.

Tamil Moli Akarathi (1928)

தட்டான் (taṭṭāṉ)
  1. ஒருபூச்சி, கோஷ்டம், பு டோல், பொற்கொல்லன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தட்டான்¹ (taṭṭāṉ) — noun
  1. Gold or silver smith, one of 18 kuṭi-makkaḷ, q. v.; பொற்கொல்லன். (திவா.)
தட்டான்² (taṭṭāṉ) — noun
  1. See தட்டாரப்பூச்சி. (சங். அக.)
  2. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.)
  3. See தட்டான்கொட்டோசை. (மலை.)
தட்டான்³ (taṭṭāṉ) — noun
  1. cf. தாட்டயன். Age-worn monkey; கிழக்குரங்கு. இந்த நரைத்தட்டானை வந்து (விறலிவிடு. 890).

IndoWordNet

தட்டான் — noun
  1. பொற்கொல்லன் வேலை

பொற்கொல்லன் வேலை பணி ஜோலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தட்டான்
  1. பொற்கொல்லன்
  2. காண்க: தட்டாரப் பூச்சி
  3. வெண்கோட்டம்
  4. புடல்கொடி
  5. பேய்ப் புடல்

Tamil Wiktionary

தட்டான்
  1. ஒரு பறக்கும் பூச்சியினம்
  2. பொற்கொல்லன். மன்னர் குடும்பத்துக்கான தட்டார்கள்
  3. பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர்.

[object Object]