தனவைசியர்
மூவகை வைசியருள் செட்டியார் முதலிய பொருள் வாணிகர் the first of the three divisions of the Vaisyar caste; trader, merchant தனவைசியர் தனம் + வைசியர்
Thanavaisiyar
Winslow (1862)
தனவைசியர் (taṉavaiciyar) — noun
- The first of the three divisions of the வைசியர் caste–as செட்டிகள், the mercantile caste; [exதனம்.]
Fabricius (1972)
தனவைசியர் — noun
- the first of the three divisions of the Vaisyar caste, as செட்டிகன் the mercantile caste.
Tamil Moli Akarathi (1928)
தனவைசியர் (taṉavaiciyar)
- மூவைசியரி லொருவர், அவர் வணிகர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தனவைசியர் (taṉa-vaiciyar) — noun
- Traders, merchants, one of three vaiciyar, q.v.; மூவகைவைசியருள் பொன்வாணிகர். (பிங்.)