பூவைசியர்

வேளாளர், உழவர் Velalas, as land lords; agriculturalists பூவைசியர் பூ + வைசியர்

Bouvaisseur

Tamil Wiktionary

பூவைசியர் — பெயர்ச்சொல் (Noun)
  1. வேளாளர், உழவர்

வணிகன் வைசியன் வைசியர் வைசியர்தொழில் வணிகம் வேளாளர் தனவைசியர் கோவைசியர்

Tamil Moli Akarathi (1928)

பூவைசியர் (pūvaiciyar)
  1. களமர், உழவர், வேளாளர் இவர் மூவைசியரிலொருவர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூவைசியர் (pū-vaiciyar) — noun
  1. Vēḷāḷas, as cultivators; வேளாளர். (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பூவைசியர்
  1. உழவர், வேளாளர்