மாலி
Mali
Winslow (1862)
மாலி (māli) — noun
- The name of a Rakshasa, ஓரிராக்கதன்
- One who wears a garland, மாலையணிந்தோன்
- Toddy, கள். (சது.)
Fabricius (1972)
மாலி — noun
- the name of a Rakshasa
- one who wears a garland
- toddy, கள்
Tamil Moli Akarathi (1928)
மாலி (māli)
- ஆதித்தன், கள், மாலையணிந்த வன், சுதேசன்புத்திரன், இந்த ரா க்ஷஸன் தேவாசுர யுத்தத்தில் விஷ் ணுமூர்த்தியாற்கொல்லப்பட்டவன்
மாலி (māli)
- ஓர்வகையரக்கன், கள், மாலைய ணிந்தவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாலி¹ (māli) — noun
- One who wears a garland; மாலையணிந்தோன். (W.)
மாலி² (māli) — noun
- < மால்¹-
- Toddy; கள். (சூடா.)
- A Rākṣasa; ஓர் அரக்கன். (அரு. நி.)
மாலி³ (māli) — noun
- Sun; சூரியன். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மாலி
- மாலையணிந்தவன்
- சூரியன்
- ஓர் அரக்கன்
- கள்
- தோட்டக்காரன்