திரேதம்
Tretham
Fabricius (1972)
திரேதம் — noun
- திரேதாயுகம், s. see யுகம், the second yuga.
Tamil Moli Akarathi (1928)
திரேதம் (tirētam)
- இரண்டாம்யுகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திரேதம் (tirētam) — noun
- See திரேதாயுகம். கிரேத திரேத துவாபர கலியுகம் (திவ். பெரியதி. 7, 7, 6).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
திரேதம்
- காண்க: திரேதாயுகம்