திரேதை

Tretai

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திரேதை (tirētai) — noun
  1. See திரேதாயுகம். திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் (திவ். திருநெடுந். 3).

IndoWordNet

திரேதை — noun
  1. நான்கு யுகங்களில் பனிரெண்டு லட்சத்தி தொண்ணூற்றாராயிரம் வருடங்களாக கருதப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது யுகம்

திரேதாயுகம் சதுர்யுகம் திரேதம் யுகம் காலம்