Trētā yuga or age, consisting of 1,296,000 solar years, second of four yukam, q. v.; நான்கு யுகங்களுள் 1296000 வருடங்கள் கொண்ட இரண்டாம் யுகம். (திவ். திருநெடுந். வ்யா. 3.)
IndoWordNet
திரேதாயுகம் — noun
நான்கு யுகங்களில் பனிரெண்டு லட்சத்தி தொண்ணூற்றாராயிரம் வருடங்களாக கருதப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது யுகம்