துதித்தல்
praise
Tamil Moli Akarathi (1928)
துதித்தல் (tutittal)
- வழுத்தல்
துதித்தல் (tutittal)
- ஏத்தல், துதி, தோத்திரம், துதி பரசுதல், பரவல், பழிச்சல், புக ழ்தல், போற்றல், மீக்கூறல், மெச்சல் வழுத்தல், வாழ்த்தல், வியத்தல்
துதித்தல் (tutittal)
- வாழ்த்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துதித்தல்
- புகழ்தல்
- தொழுதல்
- நினைத்தல்