பாராட்டுதல்

Appreciation

Tamil Moli Akarathi (1928)

பாராட்டுதல் (pārāṭṭutal)
  1. உபசரித்தல், உரிமை பாவி த்தல், புகழ்தல்

IndoWordNet

பாராட்டுதல் — noun
  1. ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை
பாராட்டுதல் — noun
  1. யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்

புகழ்பாடுதல் துதிப்பாடுதல் வர்ணித்தல் கீர்த்திசெய்தல் புகழ்கூறல் பாடல் பாட்டு புகழ்ச்சி மெச்சுதல் மகிமைப்படுத்துதல் சிலாகை துதித்தல் பூஷித்தல் எடுத்தேத்துதல் பரிமளிப்பு துத்தியம் தோத்திரம் பாராட்டு புகழ்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாராட்டுதல்
  1. புகழ்தல்
  2. அன்புகாட்டுதல்
  3. பெருமிதம் உரைத்தல்
  4. கொண்டாடுதல்
  5. பல காலம் சொல்லுதல்
  6. விரித்துரைத்தல்
  7. மனத்தில் வைத்தல்