தோத்திரம்
Dothra
Tamil Wiktionary
தோத்திரம்
- புகழ்ச்சி
- வணக்கமொழி
- தோத்திரப்பாட்டு
Fabricius (1972)
தோத்திரம் — noun
- see ஸ்தோத்திரம், praise.
Tamil Moli Akarathi (1928)
தோத்திரம் (tōttiram)
- ஆவோட்டுங்கோல், துதி, தொட்டிபாஷாணம், யானைத்தோட் டி, வந்தனம்
தோத்திரம் (tōttiram)
- துதித்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தோத்திரம்¹ (tōttiram) — noun
- < stōtra
- Praise, laudation, eulogy, panegyric; புகழ்ச்சி
- Words of salutation; வணக்கமொழி. இருக் கொடு தோத்திர மியம்பினர் (திருவாச. 20, 4)
- See தோத்திரப்பாட்டு
தோத்திரம்² (tōttiram) — noun
- < tōtra
- Goad for driving cattle; பசுவோட்டுங் கோல்
- Elephant goad; அங்குசம் (யாழ். அக.)
- A mineral poison; தொட்டிப்பாஷாணம். (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தோத்திரம்
- புகழ்ச்சி
- வணக்கமொழி
- காண்க: தோத்திரப்பாட்டு