துத்தியம்
புகழ்ச்சி
praise
Fabricius (1972)
துத்தியம் — noun
- ஸ்துத்தியம், s. eulogy, panegyric, thanksgiving, துதி
- worship, homage, வணக்கம்
- துத்தியம் பண்ண — to eulogize, applaud, worship.
Tamil Moli Akarathi (1928)
துத்தியம் (tuttiyam)
- துதி, வணக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துத்தியம் (tuttiyam) — noun
- Eulogy, praise, commendation; புகழ்ச்சி. பிரமனுந் துத் தியஞ்செய் நின்றநற் சோதியே (தேவா. 1218, 2).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)