தும்பி

File:Dragon fly .jpg பெயர்ச்சொல், ஒரு பறக்கும் பூச்சியினம்; தட்டான் .

dragonfly bee male bee

Tamil Wiktionary

தும்பி

தட்டான் பொதும்பி வெதும்பி ததும்பி தும்பு தும்பிச்சி தும்பிலி தும்பிக்கை தும்பிக்கை ஆழ்வார் தும்பிச்சிட்டு

IndoWordNet

தும்பி — noun
  1. வாயினால் வைத்து ஊதப்படும் ஒருவகை கருவி

ஊதும் வாத்தியம் ஊது கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தும்பி
  1. யானை
  2. வண்டு
  3. ஆண்வண்டு
  4. வண்டு
  5. கறுப்புமரவகை
  6. காண்க: சுரைக்கொடி
  7. முடக்கொற்றான் கொடி