தெற்கு

தெந்திசை தெந்திக்கு north - வடக்கு

south, southern south, southward

Tamil Wiktionary

தெற்கு

[object Object]

Winslow (1862)

தெற்கு (teṟku) — noun
  1. [a change of தக்கணம்.] South, southward, தென்றிசை. (c.) தெற்குவெறிக்கிறது. There is famine in the south.
  • தெற்கத்தி–தெற்கித்தி–தெற்குத்தி — Southern, தெற்கேயுள்ள. (c.)
  • தெற்கத்திப்பேச்சு–தெற்கித்திப்பேச்சு — Language, dislect, idiom, pronunciation of the southern district.
  • தெற்கித்திக்காற்று — Southern wind.
  • தெற்கித்தியான் — A person of southern India.
  • தெற்குமண்டலம்–தெற்குவட்டம் — The southern region.
  • தெற்குமுகம் — Southern, facing the south.

Fabricius (1972)

தெற்கு — noun
  1. south, southward, தக்கணம்.
  • தெற்கத்தி–தெற்கித்தி–தெற்குத்தி — southern.
  • தெற்கித்திக்காற்று — south wind.
  • தெற்கித்திப்பேச்சு — the dialect of people in the southern country.
  • தெற்கித்தியான் — a person of the southern district.
  • தெற்குவட்டம்–மண்டலம் — the southern region.
  • தெற்குவெறித்தது — there is famine in the south.

Tamil Moli Akarathi (1928)

தெற்கு (teṟku)
  1. தெக்கணதிக்கு
தெற்கு (teṟku)
  1. அவாசி, சிவேதை, தக்கணம் தென்யாமம், யாமியம், யாமிணியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தெற்கு (teṟku) — noun
  1. South; தென் றிசை. (திவா.)

IndoWordNet

தெற்கு — noun
  1. ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும் போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை.
தெற்கு — noun
  1. வடக்குக்கு எதிரான திசை
தெற்கு — noun
  1. ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை

திசை பகுதி தென்பகுதி தெற்குப்பகுதி கோணம்