தேசாந்தரம்

அயல் நாடு

Patriotism

Tamil Wiktionary

தேசாந்தரம்
  1. அயல் நாடு

Tamil Moli Akarathi (1928)

தேசாந்தரம் (tēcāntaram)
  1. பரதேசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேசாந்தரம் (tēcāntaram) — noun
  1. < dēšāntara
  2. Foreign country; அயல்நாடு
  3. (Astron.) Terrestrial longitude, distance of any two meridians on the face of the earth; பூமத்தியரேகையின் தூரவளவு
  4. (Astron.) Allowance for a planet's proper motion while passing from the first meridian to that of a given place; allowance for longitude; பூமத்தியரேகையின் தூரவளவைச் சுத்தஞ்செய்ய உதவும் கணனபாகம். (W.)

IndoWordNet

தேசாந்தரம் — adjective
  1. தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.

அயல்நாடு வெளிநாடு அந்நியநாடு அன்னியநாடு பரதேசம் சீமை அண்டைநாடு மேல்நாடு மேனாடு விதேசம் அக்கரைச்சீமை குடியேற்றநாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேசாந்தரம்
  1. அயல்நாடு