வெளிநாடு

ஆங்கிலம் - foreign

foreign country, abroad the world at large to be seen outside or in public

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெளிநாடு² (veḷi-nāṭu) — noun
  1. +
  2. Foreign country; அந்நியதேசம்
  3. The world at large; வெளியுலகம். வெளிநாடுகாணப் புறப்பட விட்டும் (ஈடு, 4, 5, 10)

IndoWordNet

வெளிநாடு — adjective
  1. தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.
வெளிநாடு — noun
  1. ஒருவர் வசிக்கும் பகுதியை ஒட்டியிருக்கும் பகுதி .

அயல்நாடு அந்நியநாடு அன்னியநாடு பரதேசம் சீமை அண்டைநாடு மேல்நாடு மேனாடு விதேசம் தேசாந்தரம் அக்கரைச்சீமை குடியேற்றநாடு தேசம் நாடு