பரதேசம்
அயல்நாடு காண்க : பரதேசயாத்திரை
Paradise
Tamil Wiktionary
பரதேசம்
- அயல்நாடு
- காண்க : பரதேசயாத்திரை
Tamil Moli Akarathi (1928)
பரதேசம் (paratēcam)
- பிறதேசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரதேசம் (para-tēcam) — noun
- +
- Foreign country; அயல்நாடு. பரதேசம் போன பிள்ளை (திருவாலவா. 31, 6)
- See பரதேசயாத்திரை. Loc