(அயல்+நாடு) வெளிநாடு ஒருவர் எந்த நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டு, பிறப்பினால் தானாகக் கிடைத்த குடியுரிமை அவருக்கு உள்ளதோ, அந்நாடு அவருக்குத் தாய்நாடு அல்லது சொந்த நாடு எனப்படும்...மற்ற எல்லா நாடுகளும் அவருக்கு அயல்நாடுகளாகும்...அங்கெல்லாம் சென்று அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் அனுமதியில்லாமல்/அந்தந்த நாடுகளின் குடியுரிமைப் பெறாமல், நிரந்தரமாகக் குடியிருந்து வாழமுடியாது...
foreign country
வெளிநாடு அந்நியநாடு அன்னியநாடு பரதேசம் சீமை அண்டைநாடு மேல்நாடு மேனாடு விதேசம் தேசாந்தரம் அக்கரைச்சீமை குடியேற்றநாடு தேசம் நாடு