தேடல்

(ஒன்றைக்) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சி. pursuit, striving, seeking.

search, seeking, pursuit, striving a gerund of தேடு (tēṭu)

Tamil Wiktionary

தேடல்
  1. (ஒன்றைக்) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சி.

Tamil Moli Akarathi (1928)

தேடல் (tēṭal)
  1. தேடுதல்
தேடல் (tēṭal)
  1. கூடல், கையறிக்கொளல், துரு வல், தொடர்தல், நாடல், நேடல்
தேடல் (tēṭal)
  1. தேடுதல், வியங்கோண்முற்று

IndoWordNet

தேடல் — noun
  1. ஒன்றை கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி

தேடுதல் வேலை பணி தனிநபர் சோதனை