தேடுதல்
ஆராய்தல் துருவிநாடுதல் சம்பாதித்தல்
searching
Tamil Moli Akarathi (1928)
தேடுதல் (tēṭutal)
- சம்பாதித்தல், பராமரித்தல், விசாரித்தல்
IndoWordNet
தேடுதல் — noun
- கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி
தேடுதல் — noun
- ஒன்றை கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி
தேடுதல் — noun
- எளிதில் வேட்டையாட முடியாத காட்டு விலங்குகளை வேட்டையாடி அதை நரமாமிசம் உண்ணும் இடத்திற்கு கொண்டுபோகும் செயல்
வேலை பணி ஆழத்தின் எல்லை தேடல் தனிநபர் சோதனை
Tamil Wiktionary
தேடுதல்
- ஆராய்தல்
- துருவிநாடுதல்
- சம்பாதித்தல்
- விசாரித்தல்
- ஒம்புதல்
- முயலுதல்