தேய்த்தல்
abrasion
rubbing
Tamil Moli Akarathi (1928)
தேய்த்தல்
(tēyttal)
அழித்தல், உரைத்தல், கு றைத்தல், கொல்லல், துலக்கல்
தேய்த்தல்
(tēyttal)
அரக்கல், அரைத்தல், உரைத்தல்
தேய்த்தல்
(tēyttal)
அழித்தல், உரைத்தல், கொ ல்லல்
IndoWordNet
தேய்த்தல்
— noun
எண்ணெய் ஆகியவற்றால் உடல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகத்தை தேய்த்தல்
தேய்த்தல்
— noun
ஏதாவது ஒரு திரவப்பொருளை இந்த முறையில் சூடாக்கும் செயல் அல்லது பயன்படுத்தும் செயல் என்னவென்றால் ஒரு பொருளின் கீழே உள்ள துளைகளில் அல்லது சந்திகளில் இணைப்பது
தடவுதல்
வேலை
பணி
சொல் அகராதி
சொல் தேடு