தடவுதல்
Applying
Tamil Moli Akarathi (1928)
தடவுதல் (taṭavutal)
- பூசுதல், வருடல், வீணைவாசித்தல்
IndoWordNet
தடவுதல் — noun
- எண்ணெய் ஆகியவற்றால் உடல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகத்தை தேய்த்தல்
தடவுதல் — noun
- எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்
தேய்த்தல் வேலை பணி பூசுதல் ஆடை பப்சா
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தடவுதல்
- பூசுதல்
- வருடுதல்
- இருட்டில் கைகால் முதலியவற்றால் துழாவுதல்
- தேடுதல்
- குறைத்தளத்தல்
- யாழ் முதலியன மீட்டுதல்
- திருடுதல்
- உரிமையில்லா தவரைப் புணர்தல்
- அசைதல்
- தடுமாறுதல்
- முட்டுப்பாடாயிருத். தல்
- தகட்டுப் பணிகாரம் செய்தல்