தொற்றுநோய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொற்றுநோய் (toṟṟu-nōy) — noun
  1. +. Contagious disease, as plague; ஒட்டித் தொடரும் வியாதி.

IndoWordNet

தொற்றுநோய் — noun
  1. நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதின் மூலம் பரவும் நோய்.
தொற்றுநோய் — noun
  1. நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவும் நோய்.
தொற்றுநோய் — noun
  1. நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்ல்து ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவும் நோய்.

நோய் வியாதி பெரியம்மை வைசூரி சின்னம்மை தஸ்கா பிளேக்நோய் காலரா செயல்