தோழி

சகி, சேடி, பாங்கி. female friend/companion, confidante, lady's maid பள்ளித் தோழி (female friend from school)

a female friend maid, wife

Tamil Wiktionary

தோழி — பெயர்ச்சொல் (Noun)
  1. சகி, சேடி, பாங்கி.

[object Object]

Tamil Moli Akarathi (1928)

தோழி (tōḻi)
  1. சினேகிதி, பாங்கி
தோழி (tōḻi)
  1. அன்னை, இருளை, அணங்கி, கா தலி, சகி, சிலதி, சேடி, துணைவி, பாங்கி
தோழி (tōḻi)
  1. பாங்கி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தோழி¹ (tōḻi) — noun
  1. Fem. of தோழன்
  2. A lady's maid; பாங்கி. நல்லவென் றோழி (திவ். நாய்ச். 10, 10)
  3. (Erot.) Heroine's confidante, being the daughter of her fostermother; செவிலித்தாயின் மகள். தோழிதானே செவிலிமகளே (தொல். பொ. 125)
  4. Wife; தேவி. பொற்றொடிப் பணைத் தோட் டோழியர் (பெருங். வத்தவ. 12, 19)
  5. Maidservant; பணிசெய்பவள். (இலக். வி. 207, உரை.)
தோழி² (tōḻi) — noun
  1. cf. தோலி². Gum lac; அரக்கு. (அக. நி.)

IndoWordNet

தோழி — noun
  1. நட்பால் நெருக்கமானவள்.
தோழி — noun
  1. இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்

பெண் பால்யசிநேகிதி பால்யசினேகிதி பால்யதோழி பால்யகூட்டாளி அனுசுயா சகி பாங்கி துணைநாயகி