* (பெ) மகிழ்ச்சி அளிக்கும் அல்லது சிரிப்பைத் தூண்டும் பேச்சு அல்லது செய்கை humour, humor, comedy
humorous, funny humour, sarcasm comedy, joke
வேண்டிக்கைவிளையாட்டு வேலை பணி விநோதப்பேச்சு கேலிப்பேச்சு பரிகாசப்பேச்சு கிண்டல்பேச்சு எள்ளல்பேச்சு விகடப்பேச்சு நையாண்டிப்பேச்சு கோமாலிப்பேச்சு ஹாஸ்யம் சிரிப்பு நகைப்பு ரசம் நகைச்சுவையான