சிரிப்பு

Tamil Moli Akarathi (1928)

சிரிப்பு (cirippu)
  1. நகை, பகிடி, பழிப்பு
சிரிப்பு (cirippu)
  1. ஆசம், ஆர்ப்பு, இளி, நகை, முறு வல், மூரல், அன்றியும் அவமதிச்சுரி ப்பு-அசி, ஆசியம், இளி
சிரிப்பு (cirippu)
  1. நகை

IndoWordNet

சிரிப்பு — noun
  1. மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் சிரித்தல்.
சிரிப்பு — noun
  1. நவரசங்களில் ஒன்று

உடலின்செயல் அட்டகாசம் அட்டூழியம் அராஜகம் அடாவடி அடாவடித்தனம் புன்முறுவல் ஹா ஹா நகைச்சுவை ஹாஸ்யம் நகைப்பு ரசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிரிப்பு
  1. நகைப்பு
  2. குதிரையின் கனைப்பு
  3. பகடி
  4. சிரைத்தல் - மயிர்கழித்தல்
  5. செதுக்குதல் . ஏளனம். சிரைதொழில் - சிரைக்கும் வேலை
  6. வீண்வேலை

Tamil Wiktionary

சிரிப்பு
  1. நகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிரிப்பு (cirippu) — noun
  1. < சிரி-
  2. Laughter; நகைப்பு. கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் (தேவா. 11, 4)
  3. Ridicule; பரிகாசம். அன்பர்க்கு மல்லாதவர்க்குஞ் சிரிப்பல்லவோ (தனிப்பா. i, 198, 16)
  4. Neigh of horse; குதிரைக் கனைப்பு. தேரதிர்ப்பினும் புரவியஞ்சிரிப்பினும் (உபதேசகா. சிவபுண். 74)
  5. Jest, fun; பகிடி. (W.)