நண்பன்

நன்றாகத் தெரிந்த, பிடித்த, நம்பிக்கைக்குரிய நபர். பாசத்துடனும், அன்புடனும் பழகுபவர். துன்பத்தில் உதபுவன். friend

friend, companion lover, husband

Tamil Moli Akarathi (1928)

நண்பன் (naṇpaṉ)
  1. குறிஞ்சிநிலத்தலைவன், ச ணல், தோழன், புருடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நண்பன் (naṇpaṉ) — noun
  1. < நண்பு
  2. Friend, companion, associate; தோழன். (பிங்.)
  3. Lover, husband; காதலன். நின்றாடனி நண்பனை நினையா (சீவக. 1324)
  4. Chief of a hilly tract; குறிஞ்சி நிலத்தலைவன். (திவா.)
  5. Sunn hemp. See சணல். (சது.)

IndoWordNet

நண்பன் — noun
  1. நட்புக்கொண்டவன்.

தோழன் சிநேகிதன் கூட்டாளி ஆண்தோழன் ஆண் நண்பன் பெண் தோழி இகுளை பாங்கி சகி கடித நண்பன் தபால் நண்பன் அஞ்சல் நண்பன் பால்யசிநேகிதன் பால்யசினேகிதன் பால்யதோழன் பால்யநண்பன் பால்யகூட்டாளி நெருங்கியநண்பன்