சிந்து

இசைப்பா வகை இசைபாடல்களுள் ஒருவகையான elephant

to be strewn, spilled to trickle, stream to be destroyed

Tamil Wiktionary

சிந்து
  1. ஆறு
  2. நீர்
  3. யானை
  4. இசைப்பா வகை
  5. கொடி
  6. இசைபாடல்களுள் ஒருவகையான

Winslow (1862)

சிந்து (cintu) — noun
  1. The sea, the ocean, கடல்
  2. Water, நீர்
  3. A river in general, ஆறு
  4. The country bordering on the Indus, Sindh, சிந்துதேசம்
  5. The language of the சிந்து country, one of the eighteen languages, பதினெண்பாடையிலொன்று. (See பாடை.)
  6. The river Indus, சிந்துநதி
  7. An elephant–as சிந்தூரம், யானை. (p.) W. p. 925. SINDDHU
  8. A species of ode of five உறுப்பு or members, the first being a very short line and called பல்லவி, the second one longer, named அனுபல்லவி, and the remainder சரணங்கள், சிந்துகவி
  9. Any poetic line of three feet, முச்சீரடி
  10. Any short person, a dwarf, குள்ளன். (நிக.)
  11. A precious stone, cat's eye, வைடூரியம்
  12. A shrub, இருவாட்சி. (M. Dic.)
  • சிந்தடி — As சிந்து, 9.
  • சிந்துகவிப்புலவர் — Petty poets, who make ballads, odes, &c.,–opp. to ஆசுகவிப் புலவர்.
  • சிந்துக்காணி — See under காணி.
  • சிந்துசாரம் — Sea-salt, கடலுப்பு.
  • சிந்துதேசம் — As சிந்து, 4. 2. India as bound by the river Indus, இந்துதேசம்.
  • சிந்துநதி — The Indus river.
சிந்து (cintu)
  1. , கிறது, சிந்தினது, ம், சிந்த, v. n. To be spilled, to be effused, சிந்திப்போக
  2. To drop, as from a leak, the nose, &c., to stream, to be emitted or poured out, ஒழுக
  3. To be destroyed, as life, கெட. Sa. Syanda
சிந்து (cintu) — infinitive
  1. , கிறேன், சிந்தினேன், வேன், சிந்த, v. a. To spill, shed, effuse, தெளிக்க
  2. To scatter, diffuse, சிதற. (c.)
  3. (p.) To take away life, to kill, slay, கொல்ல
  • இரத்தஞ்சிந்த — To shed blood.
  • கண்ணீர்சிந்த — To shed tears.
  • மூக்குச்சிந்த — To blow the nose. Compare சளிசிந்த. (c.)
  • சிந்திப்போட — To shed any dry thing, as grain, seed, sand, &c.
  • பொரிசிந்த — To scatter parched paddy at a funeral, at the house, in the way before the corpse and when that is laid on the pile. 2. To cast parched paddy and flowers in a marriage hall.
  • சிந்துண்டுபோக — To be shed, to be spilt. (c.)

Fabricius (1972)

சிந்து — noun
  1. the sea, ocean, கடல்
  2. water, நீர்
  3. river in general, ஆறு
  4. the province of Sindh & its language
  5. the river Indus, சிந்து நதி
  6. a kind of poem
  7. a dwraf
  8. cat's eye, வைடூரியம்
  9. an elephant
  • சிந்தினர் — dwarfs.
  • சிந்தன் — a dwarf.
  • சிந்து சாரம் — sea-salt.
  • சிந்துசாகை — a gulf, an arm of the sea.
  • சிந்து தேசம் — Sindh; 2. India.
  • சிந்து புட்பம் — conch, as flower of the ocean.
சிந்து — v. t.
  1. v. t. spill, shed, scatter, diffuse, சிந்திப்போடு
  2. remove, நீக்கு
  3. spend, waste, செலவழி
  4. cut off, வெட்டு; v. i. be spilled, சிந்திப் போ
  5. be destroyed
  6. trickle, சொட்டியொழுகு
  • சிந்தாதே மங்காதே யெடுக்க — to take a thing up without spilling or spoiling.
  • சிந்துண்டு போக — to be spilled or shed; to be destroyed.
  • இரத்தம் சிந்த — to shed blood.
  • கண்ணீர் சிந்த — to shed tears.
  • மூக்குச் சிந்த — to blow the nose.
  • வேர்வை சிந்த — to perspire.

Tamil Moli Akarathi (1928)

சிந்து (cintu)
  1. ஆறு,இருவாட்சி, ஒருபா, ஒருயா று, கடல், குறள், சிந்தென்னேவல், தேயமைம்பத்தாறினொன்று, நீர், ப தினெண்பாடையினொன்று, முச்சீர டி, யானை, யானைமதம், வைடூரியம்
சிந்து (cintu)
  1. ஆறு, ஓர்தேயம், ஓர்வகைப்பா, க டல், குள்ளன், சிந்தென்னேவல், நீர் பதினெண்பாடையி லொன்று, முச் சீரடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிந்து² (cintu) — noun
  1. prob. சிந்து-
  2. Dwarf, about 3 ft. high, dist. fr. kuṟaḷ; குறளினுஞ் சிறிது நெடியனாய் மூன்றடியுயரமுள்ளவன். குறள் சிந்தினொ டோரு நடந்தன (சீவக. 631)
  3. See சிந்தடி. (காரிகை, உறுப். 12.)
  4. A kind of musical composition; இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.)
  5. A masquerade dance; ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.)
சிந்து³ (cintu) — noun
  1. < sindhu
  2. Sea, ocean; கடல். தேர்மிசைக் சென்றதோர் சிந்து (கம்பரா. ஆற்றுப். 32)
  3. Water; நீர். (பிங்.)
  4. River; நதி. (பிங்.)
  5. The river Indus; சிந்துநதி. கிளர்சே ணிமயமுங் கெங்கையுஞ் சிந்துவும் (பெருங். நரவாண. 4, 122)
  6. Sindh, as the country of the Indus, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று
  7. The language of Sindh, one of the 18 languages referred to in Tamil works; பதினெண்மொழிகளுள் சிந்துதேசத்தில் வழங்கும் மொழி. (திவா.)
சிந்து⁴ (cintu) — noun
  1. cf. செந்து. [M. cintu.] (Mus.) Musical note; பண். சிந்தொக்குஞ் சொல் லினார் (கம்பரா. இராவணன்சோகப். 38).

IndoWordNet

சிந்து — noun
  1. பஞ்சாபின் மேற்கு பகுதியில் காணப்படும் நதி
சிந்து — adjective
  1. சிந்து தேசத்தில் உற்பத்தியான
சிந்து — noun
  1. சிந்து
சிந்து — adjective
  1. ஒருவருடைய தாய்மொழி சிந்துவாக இருப்பது
சிந்து — noun
  1. ஒரு கந்தர்வன்

சிந்து நதி நதி ஆறு மாநிலம் மாகாணம் கந்தர்வர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிந்து
  1. கடல்
  2. நீர்
  3. ஆறு
  4. சிந்துநதி
  5. சிந்துதேசம்
  6. ஒரு மொழி
  7. ஒரு பண்
  8. கொடி
  9. இருவாட்சி
  10. குள்ளன்
  11. முச்சீரடி
  12. இசைப்பாவகை
  13. வரிக்கூத்து வகை