நனை

ஈரமாகு, தோய் அரும்பு தோன்று

to become wet; to be moistened, soaked to bud to appear

Tamil Wiktionary

நனை
  1. ஈரமாகு
  2. தோய்
  3. அரும்பு
  4. தோன்று
  5. ஈரமாக்கு
  6. பூவின் அரும்பு
  7. தேன்
  8. கள்
  9. யானைமதம்

Winslow (1862)

நனை (naṉai) — noun
  1. Toddy, கள்
  2. Flower buds, பூவரும்பு. (சது.)
  3. Honey of flowers, பூத்தேன். நனைத்தகொம்பர். A branch with flower buds. (p.)
நனை (naṉai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To become wet, to be moistened, நரிக்க. (c.) முற்றும்நனைத்தவர்களுக்கீரமேது. To those well drenched, what fear of a little wet? i. e. one often punished becomes hardened.
  • நனைவு — Wet, moisture, humidity, ஈரம்.
நனை (naṉai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To wet, to moisten, to soak, ஈரமாக்க. (c.) இவன்வீட்டிலேகைநனைக்கிறதோ. Would I wash my hands. (i. e. eat) in his house?
  • நனைப்பு — Wetting, making wet, ஈரமாக்குகை.

Fabricius (1972)

நனை — noun
  1. toddy, கள்
  2. flower buds, பூ வரும்பு
  3. honey of flowers
நனை — v. i.
  1. v. i. become wet, get soaked, ஈரி.
  • நனைவு — moisture.
நனை — v. t.
  1. v. t. wet, moisten, soak, ஈர மாக்கு.
  • நனைப்பு — wetting.
  • கைநனைக்க–கை — see under .

Tamil Moli Akarathi (1928)

நனை (naṉai)
  1. கள்,தேன், நினையென்னேவல், பூமொட்டு
நனை (naṉai)
  1. கள், நனையென்னேவல், பூவரும்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நனை³ (naṉai) — noun
  1. < நனை¹-
  2. [T. nana.] Flower-bud; பூவரும்பு. (பிங்.) மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் (நற். 9)
  3. Honey; தேன். நனை கொள் போது வேய்ந்து நாதற் பாடுகின்றான் (சீவக. 1417)
  4. Toddy; கள். மாரியினளிக்குநின் சாறுபடு திருவி னனைமகி ழரனே (பதிற்றுப். 65, 17)
  5. Must of an elephant; யானைமதம். (அக. நி.)

IndoWordNet

நனை — verb
  1. தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்
நனை — verb
  1. ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது
நனை — verb
  1. முழுவதும் ஈரமாதல்.

போடு குளி மூழ்கு முங்கு இரு ஈரப்படுத்து